technology

ஐபோன் 16 சீரிஸ்: என்ன எதிர்பார்க்கலாம்?

Image credits: Freepik

புதிய நிறங்கள்

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ளஸ் புதிய நிறங்களில் வரும்.

Image credits: Freepik

USB-C போர்ட்

ஐபோன் 16 மாடல்கள் USB-C போர்ட் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: our own

அனைவருக்கும் AI

ஐபோன் 16 சீரிஸில் அடிப்படை வேரியண்ட் மாடல்களும் Apple Intelligence உடன் வரலாம்.

Image credits: our own

A18 சிப்

ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ் ஆகியவை A18 சிப்பின் தொடக்க நிலை SKU ஐப் பயன்படுத்தலாம்.

Image credits: our own

பெரிய டிஸ்ப்ளே

ஐபோன் 16 Pro 6.3-இன்ச் திரையைக் கொண்டிருக்கும். இது ஐபோனில் இதுவரை காணப்படாத மிகப்பெரியது.

Image credits: our own

5x ஜூம் கேமரா

ஐபோன் 16 ப்ரோ மற்றும் மேக்ஸ் வேரியண்ட் ஆகிய இரண்டிலும் கிடைக்கும் 5x  ஜூம் கேமரா வசதி கிடைக்கும்.

Image credits: i stock

ஆப்பிள் ஐபோன்

முழு ஐபோன் 16 சீரிஸும் இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஆப்பிள் தயாராக உள்ளது.

Image credits: i stock

தங்கம் விலையைத் தொடர்ந்து ரூ.6000 விலை குறைந்த ஐபோன்!

பக்கா பேட்டரியுடன் புதிய சாம்சங் கேலக்ஸி M35 5G ஸ்மார்ட்போன்!

20 ஆயிரத்துக்குள் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் இதோ !!

iQOO Neo 7 Pro: ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி ஏன் வாங்க வேண்டும்?