Mobile

Samsung Galaxy M35 5G

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

6.6-இன்ச் முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளேவுடன் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் உள்ளது.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

ஆக்டா-கோர் Exynos 1380 சிப்செட் மூலம் இயங்கும் இந்த மொபைல் 8GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

ஆடியோவைப் பொறுத்தவரை, டால்பி அட்மாஸ் அம்சத்துடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

இந்த மொபைல் 221 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போட் 9.1 மிமீ தடிமன் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்டது.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

50MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவை கொண்ட ட்ரிபிள் கேமரா உள்ளது. 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.3, GPS மற்றும் USB Type-C ஆகிய கனெக்டிவிட்ட அம்சங்களும் உள்ளன.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி உள்ளது. ஆனால், மொபைலுடன் சார்ஜிங் அடாப்டர் வழங்கப்படவில்லை.

Image credits: our own

Samsung Galaxy M35 5G

6GB + 128GB வேரியண்ட் விலை ரூ.19,999. 8GB +128GB மற்றும் 8GB+256GB வேரியண்ட்களின் விலை முறையே ரூ.21,499 மற்றும் ரூ.24,499.

Image credits: our own