2022ம் ஆண்டு மெகா ஏலத்தில் வலது கை சுழற்பந்து வீச்சாளரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 6.5 கோடிக்கு வாங்கியது. 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ. 6.5 கோடிக்கு ஆர்ஆர் அவரைத் தக்கவைத்தது.
Image credits: Getty
ஐபிஎல் புள்ளிவிவரங்கள்
33 வயதான இந்த வீரர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 160 போட்டிகளில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிகவும் சிறப்பான பந்து வீச்சாளராக உள்ளார்.
Image credits: Getty
சர்வதேச புள்ளி விவரங்கள்
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 152 போட்டிகளில் விளையாடி 215 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.