sports

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்ற ரஹானே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே.

Image credits: Getty

நிகர மதிப்பு

ஜின்க்ஸ் என்று அழைக்கப்படும் ரஹானேவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.80 கோடியாகும். 

Image credits: Getty

சம்பளம்

2023ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். மேலும் அவர் 2024 ஆம் ஆண்டிலும் அதே தொகைக்கு அணிக்காக விளையாடினார். 

Image credits: Getty

வருவாய்

மும்பை இந்தியன்ஸ், டெல்லி, ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள ரஹானே இதுவரை கிட்டத்தட்ட ரூ.54 கோடி சம்பாதித்துள்ளார்.

Image credits: Getty

சர்வதேச புள்ளிவிவரங்கள்

36 வயதான இவர் மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.36 சராசரியுடன் 5077 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2962 ரன்கள் எடுத்துள்ளார்.

Image credits: Getty

ஐபிஎல் புள்ளிவிவரங்கள்

அஹ்மத்நகரில் பிறந்த இந்த கிரிக்கெட் வீரர் 185 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 30.14 சராசரியுடன் 4642 ரன்கள் எடுத்துள்ளார். 

Image credits: Getty

Duleep Trophy First Class Tournament: அதிக ரன்கள் குவித்தவர்கள்!

ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?

பாரிஸ் ஒலிம்பிக் 2024: 4வது இடத்தைப் பிடித்த 6 இந்திய வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவின் 6 பதக்கங்கள்!