sports

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்

Image credits: Getty

மனு பாக்கர்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாக்கர். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

Image credits: Getty

மனு பாக்கர் - சரப்ஜோத் சிங்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் இருவரும் இணைந்து வெண்கலம் வென்றனர்.

Image credits: Getty

ஸ்வப்னில் குசலே

50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பி பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்.

Image credits: Getty

ஆண்கள் ஹாக்கி அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது.

Image credits: Getty

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார்.

Image credits: Getty

அமன் செராவத்

மல்யுத்த வீரர் அமன் சேராவத் வெண்கலம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் செராவத் இந்தியாவிற்கு கடைசி பதக்கத்தை வென்று கொடுத்தார்.

Image credits: Getty
Find Next One