sports

நீரஜ் சோப்ராவின் சாதனைகள்

Image credits: Getty

காமன்வெல்த் விளையாட்டு

2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ்.

Image credits: Getty

ஆசிய விளையாட்டு

நீரஜ் ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். பின்னர் 2018 கமான்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வென்றார்.

Image credits: Getty

உலக சாம்பியன்ஷிப்

2023 புடாபெஸ்டில் 88.17 மீட்டர் தூரம் எறிந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பெற்றார்.  

Image credits: Instagram

பாரிஸ் ஒலிம்பிக் 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

Image credits: Instagram

டோக்கியோ ஒலிம்பிக்

2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில்  88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனிநபர் ஒலிம்பிக் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஹரியானாவைச் சேர்ந்த இந்த விளையாட்டு வீரர் பெற்றார்.  

Image credits: instagram
Find Next One