sports

பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா

Image credits: Getty

மனு பாகர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் மூன்றாவது பதக்கத்தை தவறவிட்ட நட்சத்திர இந்திய துப்பாக்கி சுடும் வீரர், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் 4வது இடத்தைப் பிடித்தார். 

Image credits: Getty

அனந்தஜீத் சிங் & மகேஸ்வரி

இந்திய ஜோடி மிக்ஸ்டு ஸ்கீட் போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டியில் சீனாவிடம் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

சீனா - 44

 இந்தியா - 43

Image credits: Getty

தீரஜ் & அங்கிதா

இந்திய கலப்பு வில்வித்தை அணி வெண்கலப் பதக்கப் போட்டியில் அமெரிக்காவிடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

Image credits: Getty

அர்ஜுன் பாபுதா

25 வயதான இந்திய வீரர் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிளில் இறுதிச்சுற்று போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். 

Image credits: Getty

லட்சியா சென்

ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆண் பூப்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்ற லக்சயா சென் இறுதிச் சுற்றில் லீ ஜி ஜியாவிடமும் தோல்வியடைந்தார்.

Image credits: Getty

மீராபாய் சானு

மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தைப் பிடித்தார். 30 வயதான இவர் மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கினார், வெண்கலப் பதக்கம் வென்றவரை விட 1 கிலோ குறைவு. 

Image credits: Getty
Find Next One