ஐபிஎல் 2025 இல் இதுவரை 47 போட்டிகள் நடந்துள்ளன. இதில் பல போட்டிகள் இறுதி வரை விறுவிறுப்பாக இருந்துள்ளன.
இப்போது ஐபிஎல் 2025ல் அதிக தூரம் சிக்சர்களை பறக்க விட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து பார்ப்போம்.
முதல் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் உள்ளார். இவர் மும்பை அணிக்கு எதிராக 107 மீட்டர் சிக்ஸர் அடித்தார்.
இரண்டாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக 106 மீட்டர் சிக்ஸர் விளாசினார்.
மூன்றாவது இடத்தில் ஆர்சிபியின் பில் சால்ட் குஜராத் அணிக்கு எதிராக 105 மீட்டர் சிக்ஸர் பறக்க விட்டார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 105 மீட்டர் சிக்சர் அடித்து 4வது இடத்தில் இருக்கிறார்.
ஐந்தாவது இடத்தில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் கொல்கத்தா அணிக்கு எதிராக 102 மீட்டர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
ஐபிஎல்லில் சொதப்பிய 5 விலையுயர்ந்த வீரர்கள் யார் தெரியுமா?
IPL போட்டிக்கு இடையே மரம் நடும் பிளேயர்கள்! CSK எந்த இடம் தெரியுமா?
God of Cricket: சச்சினின் பிறந்தநாளில் சாரா பகிர்ந்த புகைப்படங்கள்
ஐபிஎல்லில் நடப்பு சாம்பியன் KKR சொதப்புவதற்கு 5 முக்கிய காரணங்கள்!