Tamil

ஐபிஎல் 2025: சொதப்பிய 5 விலையுயர்ந்த வீரர்கள்

Tamil

ஃபார்முக்கு வராத பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல் 2025ன் பாதியளவு சீசன் முடிந்துவிட்டது. ஆனால் பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட சில பேட்ஸ்மேன்கள் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. 

Tamil

ரிஷப் பண்ட்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளார். 27 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ட், இதுவரை 8 போட்டிகளில் 13.25 சராசரியுடன் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Tamil

ஆண்ட்ரே ரஸ்ஸல்

இரண்டாவது இடத்தில் கொல்கத்தா ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் உள்ளார். ரஸ்ஸல் 6 போட்டிகளில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கே.கே.ஆர் அணி அவரை 12 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது.

Tamil

க்ளென் மேக்ஸ்வெல்

க்ளென் மேக்ஸ்வெல் மிகக் குறைந்த ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக உள்ளார். 6 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அவரை 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Tamil

இஷான் கிஷன்

இஷான் கிஷன் முதல் போட்டியில் சதம் அடித்தார். ஆனால் அதன் பிறகு ஜொலிக்கவில்லை 11.25 சராசரியுடன் இதுவரை 8 போட்டிகளில் 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Tamil

லியாம் லிவிங்ஸ்டன்

ஆர்சிபி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் 7 போட்டிகளில் 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  8.75 கோடி ரூபாய்க்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

IPL போட்டிக்கு இடையே மரம் நடும் பிளேயர்கள்! CSK எந்த இடம் தெரியுமா?

God of Cricket: சச்சினின் பிறந்தநாளில் சாரா பகிர்ந்த புகைப்படங்கள்

ஐபிஎல்லில் நடப்பு சாம்பியன் KKR சொதப்புவதற்கு 5 முக்கிய காரணங்கள்!

பஞ்சாபுக்கு எதிராக விராட் கோலியின் டாப் 5 இன்னிங்ஸ்!