sports

நீரஜ் சோப்ரா மீது காதலா? மனம் திறந்த மனு பாகர்!

நீரஜ் சோப்ராவுடன் காதலா? மனு பாகர் விளக்கம்

நீரஜ் சோப்ராவுடனான உறவு குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று மனு பாகர் கூறியுள்ளார்.

நீரஜ் சோப்ராவுடன் மனு பாகர் தனிமையில் என்ன பேசினார்?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது, மனு பாகரும் அவரது தாயாரும் நீரஜ் சோப்ராவுடன் நெருக்கமாகப் பேசுவது காணப்பட்டது. இருவரும் காதலர்கள் என வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

நீரஜ் சோப்ராவுடன் நட்பு மட்டுமா அல்லது காதலா?

நீரஜ் சோப்ராவுடனான உறவு குறித்த மனு பாகர் கூறுகையில், 'நாங்கள் அடிக்கடி சந்திப்பதோ அல்லது பேசுவதோ இல்லை. ஏதேனும் ஒரு நிகழ்வின் போது சிறிது நேரம் பேசுவோம்'.

நீரஜ் சோப்ராவை 6 வருடங்களாக அறிவேன் - மனு பாகர்

2018 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவைச் சந்தித்ததாக மனு பாகர் தெரிவித்தார். அதன்பிறகு அவர்கள் பலமுறை சந்தித்துள்ளனர்.

மனு பாகரின் திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை

மனு பாகரின் தந்தை ராம் கிஷன் கூறுகையில், 'மனு இன்னும் மிகவும் இளையவர். அவளுக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. இப்போது திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை' .

நீரஜ் சோப்ரா மீது மனு பாகரின் தாயாருக்கு பாசம்

மனு பாகரின் தந்தை ராம் கிஷன் கூறுகையில், 'நீரஜை மகனைப் போலவே மனுவின் தாய் பார்க்கிறார். அவர்களுக்குள் பாசமான உறவு இருக்கிறது' 

நீரஜ் சோப்ராவின் மாமா கருத்து

நீரஜ் சோப்ராவின் மாமா கூறுகையில், 'நீரஜ் பதக்கம் வென்றதைப் போலவே, அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பதையும் அனைவரும் அறிந்து கொள்வார்கள்' 

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனமான பவுலர் - கேசவ் மகராஜ்

JP Duminy-ன் நிகர சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு?

நஜ்முல் ஹூசைன் சாண்டோவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ரோகித் சர்மாவை விட விராட் கோலிதான் Fit - ஹர்பஜன் சிங்!