sports

இந்த 3 வீரர்களும் ஆர்சிபி கேப்டன் ரேஸில் போட்டி!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடி வரும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

Image credits: GOOGLE

தொடரும் ஏமாற்றம்

ஐபிஎல் 2024 தொடரிலும் ஆர்சிபி அணி எலிமினேட்டரில் தோற்று பரிதாபமாக வெளியேறியது.

Image credits: X Twitter

ரேஸில் இருப்பவர்கள் யார்?

தொடர் தோல்வி காரண‌மாக இந்த முறை ஆர்சிபி புதிய கேப்டனுடன் களமிறங்கவுள்ளது. கேப்டனுக்கான ரேஸில் கோலி மட்டுமின்றி மற்ற வீரர்களும் உள்ளனர்.

Image credits: X Twitter

புவனேஷ்வர் குமார்

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரரான புவனேஷ்வர் குமார் ஆர்சிபி அணியில் எடுக்கப்பட்டார். ஐபிஎல்லில் அதிக அனுபவம் உள்ளதால் அவர் ஆர்சிபியை வழிநடத்தவும் வாய்ப்புள்ளது. 

Image credits: Pinterest

ரஜத் படிதார்

ரஜத் படிதார் சூப்பர் பேட்டிங் மூலம் பல போட்டிகளில் ஆர்சிபிஐ வெற்றி பெற வைத்துள்ளார். இளம் வீரரை கேப்டனாக்க ஆர்சிபி விரும்பினால் அதற்கு தகுதியானவர் ரஜத் படிதார். 

Image credits: PTI

பில் சால்ட்

இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் என்பதால் ஆர்சிபியால் வாங்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரரை கேப்டனாக்க விரும்பினால் பில் சால்ட் அதற்கு பொருத்தமானவர்.  

Image credits: Instagram

விராட் கோலி

பல தோல்விகளை சந்தித்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதவர் விராட் கோலி. ஆர்சிபி நிர்வாகம் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்து கோலியை கேப்டனாக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. 

Image credits: Instagram

சாரா டெண்டுல்கரின் அழகு ரகசியம் இதுதானா?

அடேங்கப்பா! சானியா மிர்சா இத்தனை கோடிகளுக்கு அதிபதியா?

ஜஸ்பிரித் பும்ரா vs ஸ்டார்க்: பவுலிங்கில் 'கிங்' யார்?

ஜஸ்ப்ரித் பும்ரா vs மெக்ராத்: 44 டெஸ்டுக்கு பிறகு சிறந்த பவுலர் யார்?