sports
இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர்.
சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.
சானியா மிர்சா பல்வேறு வழிகளிலும் வருமானம் ஈட்டி வருகிறார். அவரிடம் ரூ.214 முதல் ரூ.240 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சானியா மிர்சா சொகுசு கார்களில் பயணிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் விலையுயர்ந்த கார்கள் உள்ளன.
சானியா மிர்சாவிடம் BMW 7 சீரிஸ் மாடல் உள்ளது. இந்த சொகுசு காரின் விலை 1.7 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
மேலும் ரேஞ்ச் ரோவர் இவோக்கும் சானியா மிர்சாவிடம் உள்ளது. இந்த காரின் விலை சுமார் 72 லட்சம் ரூபாய்.
இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது அதிகாரப்பூர்வ கணக்கில் 4.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
ஜஸ்பிரித் பும்ரா vs ஸ்டார்க்: பவுலிங்கில் 'கிங்' யார்?
ஜஸ்ப்ரித் பும்ரா vs மெக்ராத்: 44 டெஸ்டுக்கு பிறகு சிறந்த பவுலர் யார்?
கேல் ரத்னா விருது என்றால் என்ன? பரிசுத் தொகை மற்றும் பலன்கள் என்ன?
சாராவை விட அதிகமாக சம்பாதிக்கும் அர்ஜூன் டெண்டுல்கர்! எத்தன கோடி?