ஜஸ்பிரித் பும்ரா vs ஸ்டார்க்: பவுலிங்கில் 'கிங்' யார்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஓடிஐ பார்மட்டில் நடைபெறும். பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடக்கும்.
பும்ரா மற்றும் ஸ்டார்க்கின் ஓடிஐ சாதனை
ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் தங்கள் அணிகளின் முக்கிய பந்துவீச்சாளர்கள். இருவரும் போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்கள்.
ஜஸ்பிரித் பும்ரா எத்தனை விக்கெட்?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் எத்தனை விக்கெட்?
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 244 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பும்ராவின் சிறந்த பந்துவீச்சு
ஒருநாள் போட்டிகளில் பும்ராவின் சிறந்த பந்துவீச்சு 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள். அவரது சராசரி 23.55.
ஸ்டார்க்கின் சிறந்த பந்துவீச்சு
ஸ்டார்க்கின் சிறந்த பந்துவீச்சு 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள். அவரது சராசரி 23.40.
bowling economyயில் யார் பெஸ்ட்?
ஜஸ்பிரித் பும்ராவின் சிக்கன விகிதம் (bowling economy) 4.59. மிட்செல் ஸ்டார்க்கின் சிக்கன விகிதம் 5.26.