Tamil

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதனை

Tamil

ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். பல சாதனைகளை படைத்துள்ளார்.

Tamil

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம்

ஸ்மிருதிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார். 

Tamil

ஜெமிமாவின் புதிய சாதனை

இந்த சதத்துடன் ஜெமிமா ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த ஏழாவது இந்திய வீராங்கனை ஆனார்.

Tamil

திருஷ் காமினியின் சாதனை சமன்

இந்த சதத்துடன், ஜெமிமா திருஷ் காமினியின் சாதனையை சமன் செய்தார். இருவருமே தலா 2 சதங்கள் அடித்துள்ளனர்.

Tamil

ஜெமிமாவின் வேகமான சதம்

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாவது வேகமான சதத்தை ஜெமிமா அடித்தார். 89 பந்துகளில் சதம் அடித்தார்.

Tamil

ஸ்மிருதி மந்தனா முன்னிலை

இந்திய மகளிர் அணியில் வேகமான சதம் அடித்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. அயர்லாந்துக்கு எதிராக 70 பந்துகளில் சதம் அடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனம்! ரோகித்தின் மறக்க முடியாத 5 மேட்ச்கள்

OP Sindoorஐ கொண்டாடும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

சிஎஸ்கே அடுத்த சீசனில் தக்கவைக்க வாய்ப்புள்ள வீரர்கள் - தோனி?

ரியான் பராக் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை! சொத்து மதிப்பு!