கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அதிரடியாக விளையாடினார். ஐபிஎல் 2025 இன் 53வது போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
13வது ஓவரில் மொயின் அலியின் 5 பந்துகளில் 5 சிக்ஸர்களும், வருண் சக்கரவர்த்தியின் முதல் பந்திலும் சிக்ஸர் அடித்தார். மொத்தம் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
ரியான் பராக் கிரிக்கெட் மட்டுமின்றி தனது சொந்த வாழ்க்கையிலும் பேசுபொருளாகிறார். அவரது வருமானம் என்ன என்பதை பார்ப்போம்.
2024 நிலவரப்படி, ரியான் பராக் சொத்து மதிப்பு 10 முதல் 15 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் தான் அவரது முக்கிய வருமானம்.
ரியான் விளம்பரங்கள் மூலமும் நல்ல வருமானம் ஈட்டுகிறார். உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமும் வருமானம் பெறுகிறார்.
ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரியான் பராக் 14 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். 2019ல் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
ரியான் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் தனது புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
IPL போட்டிக்கு இடையே மரம் நடும் பிளேயர்கள்! CSK எந்த இடம் தெரியுமா?
God of Cricket: சச்சினின் பிறந்தநாளில் சாரா பகிர்ந்த புகைப்படங்கள்
சொந்த மைதானத்தில் மண்ணை கவ்விய CSK! மோசமான தோல்விக்கு 5 காரணங்கள்
மீண்டும் கேப்டனாக தோனி: Captain Coolன் 10 தலைமைப் பண்புகள்