sports

வெங்கடேஷ் ஐயர்

உள்நாட்டு தொடர்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடுகிறார். 

Image credits: Getty

நிகர மதிப்பு

வெங்கடேஷ் ஐயரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.30 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

Image credits: Getty

ஐபிஎல் சம்பளம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் ரூ.8 கோடி சம்பளமாக பெறுகிறார்

Image credits: Getty

உள்நாட்டு கிரிக்கெட் சம்பளம்

உள்நாட்டு தொடர்களில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாட 29 வயதான ஐயருக்கு சீசனுக்கு ரூ.24.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. 

Image credits: Getty

சர்வதேச புள்ளிவிவரங்கள்

2021 நவம்பரில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ், இதுவரை 9 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 157 ரன்கள் எடுத்துள்ளார். 

Image credits: Getty

ஐபிஎல் புள்ளிவிவரங்கள்

2024 ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கேகேஆர் அணிக்காக இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள ஐயர், 31.57 சராசரியுடன் 1326 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் 104. 

Image credits: Getty

யுவேந்திர சாஹல் சொத்து மதிப்பு: சம்பளம், வருமானம் & புள்ளி விவரங்கள்

அஜிங்க்யா ரஹானே சொத்து மதிப்பு: சம்பளம், வருவாய் & புள்ளி விவரங்கள்

Duleep Trophy First Class Tournament: அதிக ரன்கள் குவித்தவர்கள்!

ரியல் மாட்ரிட்டில் எம்பாப்பே சம்பளம் எவ்வளவு?