Tamil

ரஞ்சி டிராபியில் விராட் கோலியின் சம்பளம் என்ன?

விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரஞ்சி டிராபி போட்டியில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார்.

Tamil

சொந்த மைதானத்தில் விராட் கோலி

தனது சொந்த மைதானமான அருண் ஜேட்லி மைதானத்தில் விராட் கோலி 2012 க்குப் பிறகு முதல் முறையாக ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கினார்.

Image credits: Getty
Tamil

அலைமோதிய கூட்டம்

ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

Image credits: INSTAGRAM
Tamil

கோலி ஏமாற்றம்

ஆனால் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எமாற்றப்பட்டது. முதல் இன்னிங்ஸில் அவர் 6 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.

Image credits: Getty
Tamil

கோலிக்கு கிடைத்த சம்பளம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ரஞ்சி போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு இந்த போட்டியில் கிடைத்த சம்பளம் எவ்வளவு என்பதைப் பார்ப்போம்.

Image credits: INSTA/virat.kohli
Tamil

60,000 சம்பளம்

40க்கும் மேற்பட்ட முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரருக்கு ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு நாளுக்கும் 60,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

Image credits: INSTA/virat.kohli
Tamil

50 ஆயிரம் சம்பளம்

21 முதல் 40 முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியின் ஒவ்வொரு நாளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

40 ஆயிரம் சம்பளம்

20க்கும் குறைவான முதல் தர போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

கோலியின் சம்பளம்

விராட் 23 ரஞ்சி போட்டிகள் உட்பட மொத்தம் 140 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே கோலி ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் ஒவ்வொரு நாளும் 60,000 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

Image credits: Getty
Tamil

1.80 லட்சம் ரூபாய் சம்பளம்

டெல்லி-ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டி 3 நாட்களில் முடிவடைந்ததால், விராட் கோலி 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

Image credits: Getty

நமன் விருது 2025: சச்சின் முதல் அஸ்வின் வரை - வீரர்களை கௌரவித்த BCCI

U19 பெண்கள் உலகக் கோப்பை தொடரில் மின்னிய இந்திய பிரபலங்கள்

ரிங்கு சிங்கின் ரூ.3.5 கோடி பங்களாவுக்கு செல்ல மறுத்த பெற்றோர்; ஏன்?

விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?