Tamil

விராட் கோலியின் ஃபிட்னஸ் ரகசியம்!

Tamil

தினசரி உடற்பயிற்சி

விராட் கோலி தான் தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வாரத்துக்கு 6 நாள் அவர் உடற்பயிற்சி செய்கிறார். 


 

Image credits: pinterest
Tamil

கார்டியோ முக்கிய பங்கு

கோலியின் உடற்பயிற்சியில் கார்டியோ வொர்க் அவுட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கால்பந்து விளையாடுதல், ரன்னிங் ஆகியவையும் அவரது உடற்பயிற்சி பட்டியலில் உள்ளன. 

Image credits: pinterest
Tamil

போதைப் பொருட்கள் இல்லை

விராட் கோலி மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள் பக்கம் செல்வதில்லை. இது அவரது உடல் உறுதிக்கு முக்கிய காரணமாகும். 


 

Image credits: pinterest
Tamil

சைவ உணவுக்கு முக்கியத்துவம்

விராட் கோலி கீரைகள் அதிகம் நிறைந்த சைவ உணவைப் அதிகம் பின்பற்றுகிறார். துரித உணவுகளை பெரும்பாலும் தவிர்க்கிறார். 

Image credits: Pinterest
Tamil

தியானம், யோகா

விராட் கோலி உடற்பயிற்சி மட்டுமில்லாது தியானம், யோகா மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும் செய்து வருகிறார். 

Image credits: pinterest
Tamil

தூக்கம் அவசியம்

விராட் கோலி தினமும் 8 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். தினமும் இரவு 9:45 மணிக்கு மேல் அவர் படுக்கைக்கு சென்று விடுகிறார். 

Image credits: pinterest

ஸ்மிருதி மந்தனாவைபோல் அழகில் கிறங்கடிக்கும் 5 வீராங்கனைகள்!

தந்தையின் கனவை நனவாக்கும் சாரா டெண்டுல்கர்; தேடி வந்த பொறுப்பு!

சுப்மன் கில் vs பாபர் அசாம்! ஒருநாள் போட்டியில் யார் சிறந்தவர்?

அழகில் கிறங்கடிக்கும் ஸ்மிருதி மந்தனா; க்யூட் போட்டோஸ்!