Tamil

தந்தையின் கனவை நனவாக்கும் சாரா டெண்டுல்கர்!

Tamil

சாரா டெண்டுல்கரின் புதிய அத்தியாயம்

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் (STF) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamil

STF இயக்குநர்

மும்பை 'பாம்பே கிளப்'பில் அறக்கட்டளையின் ஐந்தாண்டு நிறைவு விழாவில் சாரா டெண்டுல்கர் STFன் புதிய இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.

Tamil

சாரா டெண்டுல்கரின் கல்வி

சாரா, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (UCL) மருத்துவ மற்றும் பொது சுகாதார ஊட்டச்சத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

Tamil

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை

சாரா டெண்டுல்கரின் கல்வித்தகுதி, சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் சுகாதார மற்றும் பொது நல நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது.

Tamil

STFன் நோக்கம் என்ன?

STF கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுகாதாரம், கல்வி தொடர்பான உதவிகளை செய்துள்ளது. 

Tamil

மாடலிங் மற்றும் பேஷன்

சாரா டெண்டுல்கர் படிப்புடன் மாடலிங் மற்றும் பேஷன் துறையிலும் சிறந்து விளங்குகிறார். அவரது ஸ்டைல் மற்றும் ஆளுமை அவருக்கு பேஷன் துறையில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil

இன்ஸ்டாகிராமில்பிஸி

இன்ஸ்டாகிராமில் சாராக்கு 7.4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இங்கு தனது வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறார்,

Tamil

சாரா சொத்து மதிப்பு

26 வயதில் சாரா டெண்டுல்கரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ளது. மாடலிங், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் பேஷன் ஆகியவை வருமான ஆதாரங்களாக உள்ளன. 

சுப்மன் கில் vs பாபர் அசாம்! ஒருநாள் போட்டியில் யார் சிறந்தவர்?

அழகில் கிறங்கடிக்கும் ஸ்மிருதி மந்தனா; க்யூட் போட்டோஸ்!

தோனி முதல் கோலி வரை! கும்பமேளாவில் குவிந்த AI கிரிக்கெட் வீரர்கள்

வருமானத்திலும் அடித்து ஆடும் சேவாக்; சொத்து மதிப்பு இவ்வளவா?