Cricket
தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறுகிறது. இந்த தொடருக்காக டீம் இந்தியா துபாயில் தங்கியுள்ளது.
டீம் இந்தியா முதல் போட்டியில் பங்களாதேஷையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் வென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இடம் பிடித்துள்ளது.
இந்திய அணி குரூப் ஸ்டேஜ் கடைசி மேட்ச்சில் மார்ச் 2ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர், ஜடேஜா சில் செய்யும் விதமாக காஃபி ஷாப்பில் அமர்ந்து கூலாக காஃபி குடிக்கும் போட்டோவைப் பகிர்ந்துள்ளார்.
சர் ரவீந்திர ஜடேஜா துபாயில் காஃபி டேட்டுக்கு சென்ற போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஆனால் எதிர்ப்பக்கம் யாரு இருக்காங்கன்னு தெரியல.
ரவீந்திர ஜடேஜா துபாயில் இருக்கிற ஒரு மாலில் காஃபி டேட்டுக்கு போனாரு. அவரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷன்ல 'துபாயில் காஃபி டேட்'னு எழுதியுள்ளார்.
ஜடேஜா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தூள் கிளப்பிட்டு இருக்காரு. அவரு 2 மேட்ச்ல 2 விக்கெட் எடுத்திருக்காரு. வரப்போற மேட்ச்ல இன்னும் நல்ல பெர்ஃபார்மன்ஸ் எதிர்பார்க்குறாங்க.