spiritual

புஷ்ய நட்சத்திரம் 2024: அதிர்ஷ்டம் அதிகரிக்கும் ஷாப்பிங்

புஷ்ய நட்சத்திரம் 2024 எப்போது?

Pushya Nakshatra Palan 2024 in Tamil: அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் புஷ்ய நட்சத்திரம். இந்த 2 நாட்களில் வாங்கும் பொருட்கள் நல்ல பலன் அளிக்கும்.

மஞ்சள் வாங்கவும்

மஞ்சள் கட்டாயம் வாங்க வேண்டும். இது குரு கிரகத்துடன் தொடர்புடையது. குருவே புஷ்ய நட்சத்திரத்தின் அதிபதி. இந்த நாளில் மஞ்சளை பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும்.

பாத்திரங்கள் வாங்குவது நல்லது

இந்த நாளில் பாத்திரங்கள் வாங்குவது நன்மை அளிக்கும். பெரியளவில் வாங்க முடியாவிட்டாலும், சிறிய பாத்திரம் வாங்கவும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

நோட்டு, பேனா வாங்கலாம்

மாணவராகவோ அல்லது வழக்கறிஞராகவோ இருந்தால் நோட்டு, பேனா, டைரி போன்ற படிப்பு சம்பந்தமான பொருட்களை வாங்கலாம். இதுவும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

ஆடைகள் வாங்குவது நல்லது

புஷ்ய நட்சத்திரத்தில் ஆடைகள் வாங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இந்த நாளில் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திற்கோ ஆடைகள் வாங்கலாம்.

கணக்குப் புத்தகம் வாங்கவும்

புஷ்ய நட்சத்திரத்தில் கணக்குப் புத்தகம் வாங்குவது நல்லது. வியாபாரிகள் இந்த நாளில் கணக்குப் புத்தகம் வாங்க வேண்டும். இது வியாபாரத்தில் நல்ல பலன்களைத் தரும்.

தீபாவளி 2024 நாளன்று இந்த 6 விஷயங்களை மறந்தும் கூட செய்யாதீங்க!

ஆத்தாடி இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடுறாங்களா? சூப்பர்ரு!

படுக்கையில் ஏன் அமர்ந்து சாப்பிட கூடாது தெரியுமா?

நவராத்திரி பூஜையில் அறியாமலும் கூட செய்யக்கூடாத முக்கிய தவறுகள்!