spiritual
10-ஆவது இடத்தில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இது 157 அடி உயரம்.
9-ஆவது இடத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. 170 அடி உயரம்.
8-ஆவது இடத்தில், சாரங்கபாணி கோவில் உள்ளது. 173 அடி உயரம்.
7-ஆவது இடத்தில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. 180 அடி உயரம்.
6-ஆவது இடத்தில் மதுரை கள்ளழகர் கோவில் உள்ளது. 187 அடி உயரம்.
5-ஆவது இடத்தில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 190 அடி உயரம்.
4-ஆவது இடத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. 193 அடி உயரம்.
3-ஆவது இடத்தில், திருக்கோவிலூர் உலகநாத பெருமாள் கோவில் உள்ளது. 194 அடி உயரம்.
2-ஆவது இடத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. 216. 5 அடி உயரம்.
1-ஆவது இடத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. 239 அடி உயரம். இதுவே தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கோவிலாகும்.
தீபாவளிக்குப் பின் லட்சுமி சிலையை என்ன செய்வது?
தீபாவளி 2024: லட்சுமி படங்கள் எப்படி இருக்க வேண்டும்?
தீபாவளி 2024: அதிர்ஷ்டம் அதிகரிக்க தீபாவளியில் வழிபட வேண்டிய பொருட்கள்
புஷ்ய நட்சத்திரம் 2024: அதிர்ஷ்டம் கொடுக்க வாங்க வேண்டிய பொருட்கள்!