spiritual

தீபாவளி 2024: லட்சுமி படங்கள் எப்படி இருக்க வேண்டும்?

அக்டோபர் 31 அன்று தீபாவளி

Diwali 2024: அக்டோபர் 31, தீபாவளி கொண்டாடப்படும். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு லட்சுமி தேவியின் எந்த படத்தை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்? 

யானை மீது அமர்ந்த லட்சுமியை வணங்குங்கள்

யானை மீது அமர்ந்திருக்கும் லட்சுமியை வழிபடுவது நல்லது. மேலும் வீட்டில் சந்தோஷம், செல்வம் நிலைத்திருக்கும். தேவியின் இந்த ரூபம் கஜலட்சுமி என்று அழைக்கப்படுகிறது.

இந்த படமும் நல்லது

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படமும் நல்லது. இதுபோன்ற படத்தை வழிபடுவதால் லட்சுமி தேவி எப்போதும் நம் வீட்டில் வாசம் செய்வாள். செல்வம் பெருகும்.

சந்தோஷம், செல்வத்தை தரும் படம்

விஷ்ணு பகவானின் பாதங்களில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவி படத்தை வழிபடுவதால் சந்தோஷம் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். 

இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

லட்சுமி தேவியுடன் விநாயகர், சரஸ்வதி இருக்கும் படத்தை வழிபடுவதால் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கும். இதனால் அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் கிடைக்கும்.

இந்த படமும் நல்ல பலன்களை தரும்

லட்சுமி தேவி எதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கும் படம் நல்ல பலன்களை தரும். இதுபோன்ற படத்தை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தீபாவளி 2024: அதிர்ஷ்டம் அதிகரிக்க தீபாவளியில் வழிபட வேண்டிய பொருட்கள்

புஷ்ய நட்சத்திரம் 2024: அதிர்ஷ்டம் கொடுக்க வாங்க வேண்டிய பொருட்கள்!

தீபாவளி 2024 நாளன்று இந்த 6 விஷயங்களை மறந்தும் கூட செய்யாதீங்க!

ஆத்தாடி இங்கெல்லாம் தீபாவளி கொண்டாடுறாங்களா? சூப்பர்ரு!