spiritual

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தானம் செய்யக்கூடாத 7 பொருட்கள்!

Image credits: adobe stock

பால்

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பால் தானம் செய்யக் கூடாது. வெள்ளை நிறம் சந்திரனின் காரணியாக இருப்பதால் இதை தானம் செய்தால் லட்சுமி தேவிக்கு அதிருப்தியாகும்.

Image credits: Freepik

தயிர்

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தயிர் தானம் செய்யக் கூடாது. காரணம் இது சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையது.

Image credits: Getty

மஞ்சள்

மஞ்சள் ஐஸ்வரியத்தின் சின்னம் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதை தானம் செய்ய வேண்டாம். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

Image credits: Getty

பணம்

சூரியன் மறைந்த பிறகு யாருக்கும் பணம் தானமாக கொடுக்க வேண்டாம். இதனால் நிதி இழப்பு உங்களுக்கு ஏற்படும்.

Image credits: Our own

துளசி செடி

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துளசி செடியை தொடவே கூடாது. இத்தகைய சூழ்நிலையில், அதை யாருக்கும் தானம் செய்ய வேண்டாம். இதனால் விஷ்ணு கோபப்படுவார். 

Image credits: Getty

பூண்டு & வெங்காயம்

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாருக்கு வெங்காயம் பூண்டு கொடுக்க வேண்டாம். 

Image credits: Getty

இதையும் செய்யாதே

அதுபோல சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடி, நகம் வெட்டுவது, வீட்டை பெருக்குவது, வீட்டில் சண்டையிடுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

Image credits: Social Media

மகாபாரதப் போரில் 1 பில்லியன் பேர் இறந்தனரா? உண்மை இதோ!

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் என்னென்ன? அள்ளி கொடுக்கும் பலன்கள்!

கணவன் மனைவி சந்தோஷமாக வாழ 5 மந்திரங்கள் என்னென்ன?

திருப்பதியில் அன்னதானம் செய்ய ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?