spiritual

திருப்பதியில் அன்னதானம்

Image credits: X

ஒரு நாளைக்கு அன்னதானம் எவ்வளவு

முன்பு ஒரு நாளைக்கு அன்னதான திட்டத்திற்கு ரூ. 38 லட்சம் செலவிடப்பட்டு வந்தது. தற்போது அந்த தொகை அதிகரிக்கப்பட்டு புதிய விலை நிர்ணயம். 

Image credits: Twitter

காலை சிற்றுண்டி

பக்தர்களுக்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.10 லட்சம் 

Image credits: our own

மதிய உணவு

மதிய உணவிற்கு ரூ. 17 லட்சம்

Image credits: our own

இரவு உணவு

இரவு உணவுக்கு ரூ. 17 லட்சம்

Image credits: our own

நன்கொடை

பக்தர்கள் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க நினைத்தால் காலை, மதியம், அல்லது இரவு உணவுக்கென தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம். 

Image credits: Getty

2.5 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

தினமும் திருமலை, திருப்பதி, திருச்சானூரில் 2.5 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Image credits: PiligrimsAlbumImages

முட்டை சைவமா? அசைவமா? பிரேமானந்த் மகாராஜ் விளக்கம்!

செல்வ செழிப்பு நிலைக்க கவுரி ஷெல் பரிகாரம்!

தீபாவளி 2024: லட்சுமி பூஜைக்கான நல்ல நேரம் எப்போது?

தீபாவளி 2024 : லட்சுமி பூஜையின் போது 'இந்த' 1 பூ வச்சி வழிபடுங்க!