spiritual

திருவண்ணாமலை அஷ்டலிங்கத்தின் பலன்கள்

Image credits: our own

இந்திர லிங்கம்

கிழக்கு திசையில் அமைந்திருக்கும் முதல் லிங்கமானது இந்திர லிங்கம். இவரை வழிபட்டால் பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவைகள் கிடைக்கும்.

Image credits: our own

அக்னி லிங்கம்

இந்த லிங்கம் தென்கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த அக்னி லிங்கத்தை வழிப்பட்டால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை இருக்காது.

Image credits: our own

எம லிங்கம்

இந்த லிங்கம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. எம லிங்கத்தை வழிப்பட்டால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும். 

Image credits: our own

நிருதி லிங்கம்

இந்த லிங்கம் தென் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. நிருதி லிங்கத்தை வழிப்பட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜென்ம சாபங்கள் நீங்கும். புகழ் கிடைக்கும்.

Image credits: our own

வருண லிங்கம்

மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது வருண லிங்கம். இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும். 

Image credits: our own

வாயு லிங்கம்

வடமேற்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. வாயு லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி, இதய நோய்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். 

Image credits: our own

குபேர லிங்கம்

லிங்கம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் செல்வம் செழிக்கும் 

Image credits: our own

ஈசான்யா லிங்கம்

வடகிழக்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. ஈசான்யா லிங்கத்தை வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும். வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும்.

Image credits: our own

கணவன் மனைவி சந்தோஷமாக வாழ 5 மந்திரங்கள் என்னென்ன?

திருப்பதியில் அன்னதானம் செய்ய ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?

முட்டை சைவமா? அசைவமா? பிரேமானந்த் மகாராஜ் விளக்கம்!

செல்வ செழிப்பு நிலைக்க கவுரி ஷெல் பரிகாரம்!