life-style

World Coconut Day 2024: தேங்காயின் வரலாறு, முக்கியத்துவம் என்ன?

உலக தேங்காய் தினமான இன்று வெப்பமண்டல வேளாண்மை மற்றும் பொருளாதாரங்களில் தேங்காயின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. நிலையான சாகுபடியை வலியுறுத்துகிறது

Image credits: Freepik

உலக தேங்காய் தினம்

உலக தேங்காய் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துவங்கப்பட்டது.  

Image credits: Pixabay

வரலாறு, தோற்றம்

உலக தேங்காய் தினக் கொண்டாட்டம் 2009 -ல் தொடங்கியது, APCC ஆல் தொடங்கப்பட்டது. முக்கிய தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு இது.

Image credits: Pixabay

பொருளாதார முக்கியத்துவம்

தேங்காய் பல வெப்பமண்டல நாடுகளின் பொருளாதாரங்களுக்கு இன்றியமையாதவை. லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தருகிறது. 

Image credits: Pixabay

கலாச்சார முக்கியத்துவம்

தேங்காய் பல்வேறு பிராந்தியங்களில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளில் கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 

Image credits: Pixabay

ஊட்டச்சத்து

தேங்காய் பல்வேறு உடல் சார்ந்த நனமைகளை அளிக்கிறது. அதிக ஊட்டச்சத்து உள்ளது. இளநீர் மற்றும் தேங்காய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

Image credits: Pixabay

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் தேங்காய் சாகுபடியை உலக தேங்காய் தினம் ஊக்குவிக்கிறது

Image credits: Pixabay

விழிப்புணர்வு

உலக தேங்காய் தினத்தன்று APCC மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் தேங்காய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. 

Image credits: Pixabay

முதுமையில் இளமை!! இந்த காலை உணவுகளை சாப்பிடவும்!!

சாயங்கால நேரத்தில் வீட்டு வாசலில் ஏன் உட்காரக்கூடாதா?

கொத்தமல்லி தழைகளை எப்படி பிரஸ்ஸாக வைப்பது?

மாணவர்கள் தற்கொலையில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?