காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஓட்ஸை பாலுடன் கஞ்சியாகவோ, புட்டு அல்லது தோசையாகவோ செய்து சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
ஓட்ஸில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்
கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் நார்ச்சத்தை தொடர்ந்து சாப்பிடுவது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
Image credits: Freepik
Tamil
டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும்
ஓட்ஸின் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகவும் குறைவு. இது டைப் 2 நீரிழிவு அல்லது ப்ரீ-டயாபடீஸ் நிலையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
Image credits: Freepik
Tamil
பசியைக் கட்டுப்படுத்தும்
ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதன் மூலம், அடிக்கடி பசி எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.
Image credits: Getty
Tamil
மலச்சிக்கலைத் தடுக்கும்
ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன. இதில் உள்ள பீட்டா-குளுக்கன் ஒரு ப்ரீபயாடிக்காக செயல்பட்டு, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.