Tamil

டாய்லெட் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்

வீட்டில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடங்களில் டாய்லெட்டும் ஒன்று. காரணம், கிருமிகள் மிக வேகமாக பெருக வாய்ப்புள்ள இடம் இது.

Tamil

டாய்லெட் சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

டாய்லெட்டை சுத்தம் செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

கிளீனிங் பொருட்களைத் தனியாக வைக்கவும்

பாத்ரூம்களை சுத்தம் செய்வதற்கு என்றே சில பிரத்யேக கிளீனிங் பொருட்களை வாங்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் முதல் படி.

Image credits: Getty
Tamil

வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம்

பாத் டப்பை சுத்தம் செய்வதற்கும் வினிகரை பயன்படுத்தலாம். சிறிதளவு வினிகர் டிஷ் சோப் இரண்டையும் கலந்து பாத் டப்பில் ஸ்ப்ரே செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விடலாம்.

Image credits: social Media
Tamil

கிருமிநாசினி ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துங்கள்

டாய்லெட்டின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய, கிருமிநாசினி கலந்த ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தலாம். இவை டாய்லெட் பவுலின் வெளிப்புறத்தை முழுமையாக கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும்.

Image credits: Getty
Tamil

டைல்ஸ் பளபளக்க வினிகர் உதவும்

ஒரு பக்கெட் சூடான நீரில், இரண்டு கப் வினிகரை ஊற்றிக் கலக்குங்கள். சிறிய பாத்ரூம் என்றால், இதில் பாதி அளவு போதுமானது. இந்த நீரைக் கொண்டு டைல்ஸை துடைத்து எடுத்தால் பளபளக்கும்.

Image credits: social media
Tamil

வாரத்திற்கு இரண்டு முறையாவது சுத்தம் செய்யுங்கள்

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது கிருமிநாசினி கொண்டு டாய்லெட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

Kids Growth: உங்க குழந்தை எப்பவும் ஆக்டிவா இருக்கணுமா? இந்த 6 உணவுகள் மறக்காம கொடுங்க!

Pimple Remedies: கிரீம் வேண்டாம்.. முகப்பருவை விரட்ட 6 எளிய டிப்ஸ்

Hair Growth: தேங்காய் எண்ணெயுடன் 'இதை' கலந்து தேய்த்தால் முடி தாறுமாறாக வளரும்!

ரூ.200-க்குள் கிடைக்கும் புடவை மேட்சிங் கம்மல்கள்.. மிஸ் பண்ணாதீங்க