தினமும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம். அது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
life-style Jun 28 2026
Author: Rayar r Image Credits:Getty
Tamil
தயிர்
தயிரில் புரோபயாடிக்குகள், புரதம், கால்சியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
Image credits: Getty
Tamil
செரிமானத்தை மேம்படுத்துகிறது
தயிர் ஒரு இயற்கையான புரோபயாடிக். இதில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது வயிற்று உப்புசத்தைத் தடுத்து, அசிடிட்டி பிரச்சனையை சரிசெய்கிறது.
Image credits: Getty
Tamil
எலும்பு, பற்களை வலுவாக்கும்
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
Image credits: Pinterest
Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகின்றன.
Image credits: Pinterest
Tamil
உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்
தயிரில் உள்ள அதிகப்படியான புரதச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், நொறுக்குத்தீனி சாப்பிடுவது குறையும். மேலும், இது மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் குறைக்கிறது.
Image credits: Pinterest
Tamil
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
தயிர், கெட்ட கொழுப்பான எல்.டி.எல் (LDL) உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.