சுற்றுச்சூழலில் உள்ள மாசுகளை நீக்கி காற்றை சுத்திகரிக்க அரேகா பாம் உதவுகிறது. இது வீட்டிற்குள் சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது.
இந்த செடி கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடக்கூடியது.
அரேகா பாம் ஈரப்பதத்தை தக்கவைக்கும் திறன் கொண்டது. அதனால் வீட்டிற்குள் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
குறைந்த பராமரிப்பில் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி அரேகா பாம். இதற்கு மிதமான வெளிச்சமும், குறைந்த அளவு தண்ணீரும் போதுமானது.
வீட்டிற்குள் ஒரு டிராபிகல் தோற்றத்தை அளிக்க அரேகா பாம் வளர்ப்பது நல்லது. இது வீட்டை மேலும் அழகாக்குகிறது.
ஒவ்வாமை உள்ளவர்களும் வளர்க்கக்கூடிய செடி அரேகா பாம். ஏனெனில் இதில் மகரந்தத்தின் அளவு குறைவாக உள்ளது.
இந்த செடிக்கு ஈரப்பதம் பிடித்திருந்தாலும், அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை. தண்ணீர் இல்லாமலும் வளரக்கூடிய செடி இது.
தினமும் பேரிச்சம் பழம் உண்பதால் உடலில் நடக்கும் மாற்றங்கள்
ஒருவரை உயிருடன் கொல்லும் '5' விஷயங்கள் - சாணக்கியர்
இந்த '4' தருணங்களில் அமைதியாக இருப்பவர்கள் 'முட்டாள்'- சாணக்கியர்
மலச்சிக்கலுக்கு மருந்தாகும் சிறந்த பழங்கள்