ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த ஆப்பிளை உணவில் சேர்ப்பது மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.
அன்னாசிப்பழத்தில் 'ப்ரோமெலைன்' என்ற செரிமான நொதி உள்ளது. எனவே, இதுவும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த கிவி பழத்தை சாப்பிடுவது மலச்சிக்கலைப் போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த உலர் பிளம்ஸ் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
வீட்டுக்குள் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்
யாருடன் நட்பாக பழகக் கூடாது- சாணக்கியரின் எச்சரிக்கை
பெற்றோர் கண்டிப்பாக குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள் - சாணக்கியர்
பெண்கள் வாழ்க்கையை 'இப்படி' தான் வாழனும்! - சாணக்கியரின் விதிகள்