Tamil

வீட்டுக்குள் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்

Tamil

ஸ்பைடர் பிளான்ட்

வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி ஸ்பைடர் பிளான்ட். இது காற்றைச் சுத்திகரித்து ஆக்சிஜனை வெளியிடக்கூடியது.

Image credits: Social Media
Tamil

ஸ்நேக் பிளான்ட்

குறைந்த பராமரிப்பில் எளிதாக வளரக்கூடிய செடி ஸ்நேக் பிளான்ட். இது இரவு நேரங்களில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.

Image credits: Getty
Tamil

பீஸ் லில்லி

பீஸ் லில்லி காற்றைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இது இரவு நேரங்களில் ஆக்சிஜனை வெளியிடுகிறது.

Image credits: Getty
Tamil

கற்றாழை

சருமப் பராமரிப்புக்கு மட்டுமல்ல, காற்றைச் சுத்திகரிக்கவும் கற்றாழை செடியால் முடியும். இது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி தொடர்ந்து ஆக்சிஜனை வெளியிடுகிறது.

Image credits: Getty
Tamil

மணி பிளான்ட்

குறைந்த பராமரிப்பில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி மணி பிளான்ட். இது ஆக்சிஜனை வெளியிடுகிறது.

Image credits: Getty
Tamil

ஆர்க்கிட்

இரவு நேரங்களில் ஆக்சிஜனை வெளியிடவும், காற்றைச் சுத்திகரிக்கவும் ஆர்க்கிட் செடியால் முடியும்.

Image credits: pexels
Tamil

அரேகா பாம்

இதை பட்டாம்பூச்சி பாம் என்றும் அழைப்பார்கள். பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்தச் செடி ஆக்சிஜனை வெளியிட்டு காற்றைச் சுத்திகரிக்கிறது.

Image credits: Getty
Tamil

துளசி

பல மருத்துவ குணங்கள் அடங்கிய செடி துளசி. ஆக்சிஜனை வெளியிடுவதோடு, காற்றைச் சுத்திகரிக்கவும் இதனால் முடியும்.

Image credits: Getty

யாருடன் நட்பாக பழகக் கூடாது- சாணக்கியரின் எச்சரிக்கை

பெற்றோர் கண்டிப்பாக குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள் - சாணக்கியர்

பெண்கள் வாழ்க்கையை 'இப்படி' தான் வாழனும்! - சாணக்கியரின் விதிகள்

சரும ஆரோக்கியத்திற்கு வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்