ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் கொண்ட ஒரு முக்கிய ஐடி மையம் தான் White Field. மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் மூலம் நவீன வாழ்க்கை முறையை வழங்குகிறது.
Image credits: Freepik
ஹெப்பல்
ஹெப்பல், லேக் வியூ சொகுசு வில்லாக்கள் மற்றும் உயரமான குடியிருப்புகளுக்கு பெயர் பெற்றது. விமான நிலையம் மற்றும் ஐடி பார்களுக்கு அருகாமையில் உள்ளது.
Image credits: Freepik
இந்திரா நகர்
பெங்களூரின் மிகவும் விரும்பப்படும் பகுதிகளில் ஒன்று இது, துடிப்பான இரவு வாழ்க்கை மற்றும் உணவு விடுதிகளுக்கு பெயர் பெற்றது.
Image credits: Pixabay
ஜெயாநகர்
பாரம்பரிய மற்றும் நவீன வீடுகளின் கலவையுடன் நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுப்புறம் கொண்டு பகுதி தான் இது. பூங்காக்கள், கோயில்களுக்கு பெயர் பெற்றது.
Image credits: Freepik
சதாசிவ நகர்
விசாலமான பங்களாக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் வசிக்கும் இடம் தான் இது. பெங்களுருவின் பழமையான பகுதிகளில் ஒன்றாகும்.
Image credits: X/@ Acetech
எம்.ஜி. சாலை
பெங்களூரின் வணிக கட்டமைப்பின் மையப்பகுதி, ஹோட்டல்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு பெயர் பெற்றது.