life-style

அடிக்கடி தலைவலி வருகிறதா?

Image credits: Pinterest

ஒற்றைத் தலைவலி

பலர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு ஒற்றைத் தலைவலி தொடங்கும் போது கடுமையான வலியுடன் வாந்தியும் ஏற்படும்.

Image credits: Getty

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலியைக் கையாள சில குறிப்புகள் இதோ..

Image credits: Getty

தண்ணீர்

தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளை குறைக்கும்.

Image credits: Pexels

மன அழுத்தம்

மன அழுத்தம் பதட்டம் மற்றும் கார்டிசோல் அளவை அதிகரிக்கலாம். இது மூளையின் ஆரோக்கியத்தை மோசையாக பாதிக்கும். தியானம் மற்றும் யோகா மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும்.

Image credits: Getty

தூக்கம்

தினமும் இரவு 8 மணிநேரம் தடையில்லா தூக்கம் பெற முயற்சி செய்யுங்கள்.

Image credits: Pixabay

உடற்பயிற்சி

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஒற்றைத் தலைவலியை ஓரளவு தடுக்க உதவும்.

Image credits: Getty

தொலைபேசி, மடிக்கணினி

இரவில் தூங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது உங்கள் தொலைபேசி மற்றும் மடிக்கணினியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Image credits: Getty

தொட்டியில் 30 நாட்களில் ஏராளமான பசலைக்கீரை வளர்ப்பது எப்படி?

முகம் தங்கம் போல ஜொலிக்க தினமும் இந்த ஜூஸ் குடிங்க..!

ஹன்சிகாவின் 8 ஹாட் பிளவுஸ் டிசைன்கள்

வீக் எண்ட் பார்ட்டிக்கு ஏற்ற கிளாமரான ராப் ஸ்டைல் ஆடைகள்!