Fashion

வார இறுதி பார்ட்டிக்கு 8 ரேப் உடைகள்

ஆலியா பட்

வார இறுதி பகல் விருந்துக்கு ஆலியா பட் போல அழகாகவும், துறுதுறுப்பாகவும் இருக்க இது போன்ற ரேப் உடையை அணியுங்கள்.

திஷா பட்டானி

வீக் எண்ட் பார்ட்டியில் பட்டானி போல ஜொலிக்க இதுபோன்ற நீளமான சாட்டின் ரேப் உடையை அணியலாம்.

ரகுல் ப்ரீத் சிங்

அழகாகவும், அடக்கமாகவும் தோற்றமளிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போல வெள்ளை மற்றும் மஞ்சள் நிற உடையை அணிந்து பாருங்கள்.

கரீனா கபூர்

கரீனா கபூர் போல அழகாக இருக்க பீச் நிறத்தில் ஆழமான நெக் ராப் உடையை அணியுங்கள்.

அனைவரையும் கவர

நீங்கள் பார்ட்டியில் அனைவரையும் கவர விரும்பினால் இதுபோன்ற வெள்ளை நிற ரேப் உடையை அணியலாம்.

மினுமினுப்பு

எந்த ஒரு பார்ட்டியிலும் ஒளியில் மினுமினுப்பாகத் தோன்றும் ஆடையை அணிவது உங்களை அழகாகக் காட்டும்.

சட்டை ரேப் உடை

பார்ட்டியில் உங்களை அழகாகவும், கம்பீரமாகவும் காட்டிக்கொள்ள ஷர்ட் ஸ்டைலில் பிரிண்டட் டிசைன் கொண்ட ரேப் ஷார்ட் உடையை அணியலாம்.

Find Next One