life-style

இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் இதோ..!!

Image credits: Getty

ஜெர்மன் ஷெப்பர்ட்

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான நாய் இனங்களில் ஒன்றாகும். இவை புத்திசாலித்தனம் மற்றும் திறமை காரணமாக போலீஸ் துறையில் வேலை செய்கிறது. அவற்றின் பக்தியும் தைரியமும் நிகரற்றது.

Image credits: Getty

ரோட்வீலர்

இது மிகவும் புத்திசாலி. ஆரம்பகாலத்தில் போலீஸ் நாய்களில் ஒன்றாக இருந்தது மற்றும் இராணுவத்தில் மரியாதையுடன் பணியாற்றுகிறது.

Image credits: Getty

டோபர்மேன் பின்ஷர்

இது ஒரு குடும்பத்தில் வளர்க்கப்படும் நாய் ஆகும். தங்கள் விசுவாசம் மற்றும் பாதுகாப்பிற்காக பெயர் பெற்றது. இது அதிக ஆற்றல் கொண்டது. 
 

Image credits: Getty

சைபீரியன் ஹஸ்கி

இது பர்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் பயமுறுத்துவதில்லை. இவற்றிற்கு பயுற்சி அளித்தால் கீழ்ப்படியும். பிடிவாத குணம் இதற்கு உண்டு.

Image credits: Getty

சோவ் சோவ்

இது தனித்தன்மை வாய்ந்த தோற்றமுடையது. அந்நியர்களை முற்றிலும் சந்தேகப்படும். சரியான நபருக்கு ஒரு தீவிர விசுவாசமான தோழராக இருக்கும்.

Image credits: Getty

பிட் புல் டெரியர்

மிகவும் பிடிவாத குணங்கள் உண்டு. மிகவும் பொறுப்பாக இருக்கும். நீங்கள் பொறுப்பாக இல்லையென்றால் அவற்றை கையாளுவது மிகவும் கடினம்.

Image credits: Getty
Find Next One