life-style
துண்டுச் சீட்டுகளில் ராஜா, ராணி, அமைச்சர், திருடன், போலிஸ் என்று எழுதி விளையாடுவார்கள்.
1 ரூபாய்க்கு கிடைக்கும் டியூப் ஐஸ் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஒன்று.
தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.
ஸ்கூல் மற்றும் காலேஜ் முடியும் போது கடைசியில் எல்லாரிடமும் ஸ்லாம் புக் கொடுத்து எழுதுவது.
இப்போது எவ்வளவு கேம்ஸ் வந்தாலும் 90ஸ் கிட்ஸ் பேவரைட் ஆன இதை மறக்க முடியாது.
பரம பதம் விளையாடாத 90ஸ் குழந்தைகளே கிடையாது.
பிளே ஸ்டேஷன் பல இருந்தாலும், அந்த காலத்தில் துப்பாக்கியுடன் விளையாடியதே அனுபவம் தான்.
10, 12 பேர் சேர்ந்து விளையாடும் கிட்டிப்புள் தான் கிரிக்கெட்டுக்கு அடித்தளம் என்று சொல்லுவாங்க.
முதுகில் கை வைத்து குதிக்கும் விளையாட்டு தன 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்.
குறைந்த பட்ஜெட்டில் இந்த வெளிநாட்டு இடங்களுக்கு தேனிலவு செல்லுங்கள்..!
குழந்தைகள் முன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..
உங்கள் துணையுடன் மழைக்காலத்தில் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்..!!
உலகின் மிக ஆடம்பரமான 9 தலைமையகங்கள்..!!