life-style

குழந்தைகள் முன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..

குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக்கூடாத அல்லது பேசக்கூடாத விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்

Image credits: google

குழந்தைகளின் கேரக்டரை வளர்ப்பது

குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இருந்தே அதிகம் கற்றுக்கொள்கின்றனர். எனவே குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கும் பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது.

Image credits: Getty

கூடுதல் கவனம் தேவை

குழந்தைகள் முன்பு என்ன பேசுகிறோம் மற்றும் செய்கிறோம் என்பதில் பெற்றோர்க் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Image credits: google

மற்றவர்களை மோசமாக பேசக்கூடாது

பெற்றோர் தங்கள் குழந்தைகள் முன்பு, சொந்த குடும்ப உறுப்பினர்களை மோசமாக பேசக்கூடாது.

Image credits: Getty

குழந்தைகள் முன் சண்டையிடக் கூடாது

பெற்றோர் தங்கள் குழந்தை முன்பு சண்டையிடவோ அல்லது விவாதம் செய்யவோ கூடாது. கடுமையான சொற்களை பயன்படுத்தக் கூடாது.

Image credits: Getty

பள்ளியை விமர்சிக்க கூடாது

உங்கள் குழந்தையின் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் குறித்து மோசமாக பேசக் கூடாது

Image credits: Getty

பிரச்சனைகள் பற்றி பேசக்கூடாது

நெருங்கிய உறவு, நிதி பிரச்சனைகள், திருமண முரண்பாடுகள் பற்றிய வெளிப்படையான விவரங்களை குழந்தைகள் முன் பேசக்கூடாது

Image credits: Getty

விவாகரத்து குறித்து பேசக்கூடாது

விவாகரத்து, பிரிந்து செல்வது, வன்முறை ஆகியவை குறித்து வெளிப்படையாக பேசக்கூடாது.

Image credits: Getty

தனிப்பட்ட விமர்சனங்கள்

குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் குறித்து தனிப்பட்ட விமர்சனங்கள் அல்லது அவதூறான கெட்ட வார்த்தைகளை குழந்தைகள் முன் பேசக்கூடாது.

Image credits: Getty
Find Next One