life-style

நக்சல் பாதித்த பகுதிகள்

மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் மற்றும் சிக்மகளூர், ஷிமோகா போன்ற வடகிழக்கு பகுதிகளில் ஆங்காங்கே நக்சல் நடவடிக்கைகள் உள்ளன.

Image credits: Getty

கர்நாடகா தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகள்

இந்த எல்லை பகுதிகளுக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறதும் மற்றும் பதட்டம் நிலவும்.

Image credits: Getty

கடலோரப் பகுதிகள்

உடுப்பி மற்றும் மங்களூரு போன்ற கடலோரப் பகுதிகள் பருவ மழைக்  காலத்தில் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும்.

Image credits: Getty

தொலைதூர வனப்பகுதிகள்

கர்நாடகா அதன் அழகிய காடுகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும் சில தொலைதூர வனப்பகுதிகளில் வனவிலங்குகள், உள்கட்டமைப்பு இல்லாமை கடினமான நிலப்பரப்பு காரணமாக ஆபத்து ஏற்படும்.

Image credits: Getty

ஆபத்தான மலையேற்ற வழிகள்

குறிப்பாக சரியான வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் குறிப்பிடப்படாத அல்லது ஒழுங்குப்படுத்தப்படாத பகுதிகளில் மழையேற்றம் ஆபத்தானது.

Image credits: Getty

அரசியல் பேரணையின் போது

சில நகரப்புறங்களில் பெரிய அளவில் அரசியல் பேரணிகள் நடப்பதால் அச்சமயத்தில் அப்பகுதியில் அமைதியின்மை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்.

Image credits: Getty

இரவு நேரத்தில் தனிமைபடுத்தப்பட்ட கிராமங்கள்

வரையறுக்கப்பட்ட வசதிகள் மற்றும் பாதுகாப்பற்ற கவலைகள் காரணமாக இரவில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty

திருட்டு சம்பவங்கள் பதிவாகும் இடங்கள்

பெங்களூர் போன்ற நகரங்களில் சில சுற்றுலா தலங்கள் அல்லது நெடுச்சலான பகுதிகளில் பிக்பாக்கெட் அல்லது திருட்டு சம்பவங்கள் பதிவாகி இருக்கலாம்.

Image credits: Getty

அறிமுகம் இல்லாத சுற்றுப்புறங்கள்

மற்ற இடங்களைப் போலவே இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத சுற்றுப்புறங்களை தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty

Kitchen Tips: இல்லத்தரசிகளுக்கு உதவும் 9 கிச்சன் டிப்ஸ்..!!

சிங்கப்பூரின் மிகவும் பிரபலமான 10 சுற்றுலாத்தலங்கள்..!!

பெங்களூரில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள 10 அழகான இடங்கள்!!

மும்பைவாசிகளே,மனதுக்கு நிறைவாக மழையை அனுபவிக்க வேண்டிய 7 இடங்கள்!