life-style
காதுக்கு அருகில் பருக்கள் இருந்தால் சிறுநீர் பிரச்சனையில் உள்ளது என்பதை குறிக்கிறது.
கன்னங்களில் பருக்கள் இருந்தால் நுரையீரல் பிரச்சனையில் உள்ளது.
செரிமான அமைப்பு அல்லது கல்லீரலில் பிரச்சனையில் இருந்தால் நெற்றியில் பருக்கள் வரும். இதில் அதிகமான அழுத்தம் மற்றும் தூக்கமின்மை அடங்கும்.
PCOD, ஹார்மோன் மாற்றங்களால் தாடைக்கு அருகில் பருக்கள் வரும்.
ஹார்மோன் சமநிலையின்மை, செரிமான அமைப்பு போன்ற பிரச்சனைகளால் இந்த இடத்தில் பருக்கள் வரும்.
உயரத்த அழுத்தம், வயிறு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை இருந்தால் மூக்கில் பருக்கள் வரும்.
எடை குறைய இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!
தினமும் உப்புமா சாப்பிட்டால் என்ன ஆகும்?
பெண் குழந்தைளை எப்படி வலிமையாக வளர்ப்பது?
நாக சாதுக்கள் ஏன் விபூதி பூசுகிறார்கள்?