life-style

1 கிளாஸ் ஓம வாட்டர் போதும் எடை தானா குறையும்!

Image credits: Getty

செரிமானத்தை மேம்படுத்தும்

ஓமம் வாட்டர் செரிமானத்தை மேம்படுத்தி வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

Image credits: Getty

எடை இழப்புக்கு ஓமம் வாட்டர் எப்படி உதவுகிறது?

இந்த வாட்டர் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் பண்புகள் வயிற்று தசைப்பிடிப்பை குறைக்கிறது.

Image credits: Getty

எடை இழப்புக்கு ஓமம் வாட்டர்

ஓமம் வாட்டர் கலோரிகளை எரிக்கும் செயல்முறை துரிதப்படுத்தி, வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்து, பசியை குறைக்கும். இதனால் எடையை குறைக்கலாம்.

Image credits: Getty

சளி, இருமலுக்கு நல்லது

ஓமம் வாட்டரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஓமத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.

Image credits: Getty

பிற நன்மைகள்

பல் சொத்தை, ஈறு அலர்ஜி, சரும தொற்று, முகப்பரு மற்றும் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty

ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி?

1 கிளாஸ் தண்ணீரில், 1ஸ்பூன் ஓமம் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கவும். வேண்டுமானால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

Image credits: Getty

யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் 5 காய்கறிகள் இதுதான்!

இரவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

குழந்தை ஸ்கூலுக்கு போக அடம் பண்ணா இதை செய்ங்க

ஹோட்டல் vs மோட்டல்! வேறுபாடுகள் என்ன என்பதை பார்ப்போம்!