life-style
ஊட்டி முதல் வயநாடு வரை வார இறுதி நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய அழகான இடங்கள் இங்கே..
ஆலப்புழையின் குப்பங்கழியில் வார இறுதியில் ஓய்வெடுக்கலாம். பாரம்பரிய படகுகளில் பயணம் செய்து கொக்கரட் தோப்புகள் மற்றும் அமைதியான இயற்கை ரசிக்கலாம்.
மூன்று பெருங்கடல்கள் சந்திக்கும் இடம் இதுவாகும். இங்கு அழகான சூரிய உதயங்களையும், சூரிய அஸ்தமனத்தையும் அனுபவிக்க முடியும்.
கேரளாவின் எல்லையில் அமைந்துள்ளது இது. காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அழகான மலையேற்ற பாதைகள் கொண்ட ஒரு அழகான மலைவாசஸ்தலம் ஆகும்.
இது அழகிய தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. பிரம்மிக்க வைக்கும் பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை கொண்ட ஒரு மலை வாசஸ்தலம் ஆகும்.
"ஹில் ஸ்டேஷன்களின் ராணி" என்று அழைக்கப்படும் ஊட்டி, அதன் அழகிய தோட்டங்கள், ஏரிகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளுக்கு பிரபலமானது.
இனிமையான வானிலை கொண்ட அமைதியான மலைவாசஸ்தலம் ஆகும். இங்கு பசுமையான அழகான ஏரிகள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களை வழங்குகிறது.
இதுபசுமையான சொர்க்கம் ஆகும். இது பசுமையான காடுகள், வன விலங்குகள் சரணாலயங்கள் அமைதியான ஏரிகள் மற்றும் அழகிய மலைகள் ஆகியவற்றிற்கு பிரபலமானது.