கிச்சன் ஒரு வீட்டோட முக்கியமான பகுதி. இங்கே எந்த திசையில எதை வைக்கணும்னு வாஸ்து சாஸ்திரத்துல சொல்லியிருக்காங்க. கிச்சன்ல ஃபிரிட்ஜ் எங்கே வைக்கணும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க...
Image credits: Getty
Tamil
ஃபிரிட்ஜ்... நெருப்பு மற்றும் நீர் தத்துவத்தின் காரணி
ஃபிரிட்ஜ் கரண்ட்ல ஓடுற ஒரு பொருள். கரண்ட்னா நெருப்பு, அதாவது அக்னி. ஆனா, இதுக்குள்ள வைக்கிற பெரும்பாலான பொருட்கள் தண்ணீர், பால் மாதிரி திரவ நிலையில இருக்கு. இது நீர் தத்துவம்.
Image credits: Getty
Tamil
ஃபிரிட்ஜை எந்த திசையில் வைப்பது?
பிரிட்ஜ் நெருப்பு, நீர்னு தத்துவங்களோட சம்பந்தப்பட்டது. வாஸ்துப்படி, கிச்சன்ல ஃபிரிட்ஜை தெற்கு அல்லது மேற்கு திசையில வைக்கணும். இதனால, நெருப்பு-நீர் தத்துவ சமநிலை சீரா இருக்கும்.
Image credits: Getty
Tamil
இந்த திசையில மட்டும் ஃபிரிட்ஜ் வைக்கவே கூடாது!
வாஸ்து சாஸ்திரப்படி, ஃபிரிட்ஜை தப்பித்தவறி கூட ஈசானிய மூலை அல்லது நிருதி மூலையில (தென்மேற்கு) வைக்கக் கூடாது. அப்படி செஞ்சா, கிச்சனோட வாஸ்து கெட்டுப்போகும்.
Image credits: Getty
Tamil
என்ன கலர் ஃபிரிட்ஜ் வாங்கலாம்?
பிரிட்ஜ் அக்னி தத்துவம் சம்பந்தப்பட்டதுங்கிறதால, சிவப்பு நிறம் ரொம்ப நல்லது. அதுமட்டுமில்லாம, வெள்ளை அல்லது மற்ற லைட் கலர் ஃபிரிட்ஜையும் வாங்கலாம்.