Gold Ring Designs: தங்க மோதிரங்களின் அசத்தல் டிசைன்ஸ்
life-style Aug 23 2026
Author: Raghupati R Image Credits:Social Media
Tamil
ஃப்ளோரல் கோல்டு ரிங்
பூ டிசைன் நகைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். தங்க மோதிரத்தில் சின்ன சின்ன பூக்கள் கொண்ட டிசைன், பார்க்க அழகாகவும் பாரம்பரியமாகவும் இருக்கும்.
Image credits: Social Media
Tamil
மினிமல் பேண்ட் ரிங்
அதிக வேலைப்பாடுகள், கல் பதித்தது எல்லாம் பிடிக்காதவர்களுக்கு, சிம்பிளான கோல்டு பேண்ட் ஒரு சூப்பர் சாய்ஸ். மெல்லிய, எடை குறைவான இந்த மோதிரம் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது.
Image credits: Social Media
Tamil
ட்விஸ்டட் கோல்டு ரிங்
இரண்டு தங்கப் பட்டைகள் ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டது போல இருக்கும் இந்த ட்விஸ்டட் ரிங், மாடர்ன் லுக்கிற்காக அதிகம் விரும்பப்படுகிறது.
Image credits: Social Media
Tamil
ஸ்டோன் ஸ்டட்டட் கோல்டு ரிங்
தங்கத்துடன் ஒரு சிறிய கலர் கல் அல்லது பளபளப்பான கல் இருந்தால், சாதாரண மோதிரத்தின் தோற்றமே உடனே மாறிவிடும்.
Image credits: Social Media
Tamil
ஸ்டேக்கபிள் கோல்டு ரிங்ஸ்
ஒரே விரலில் இரண்டு அல்லது மூன்று மெல்லிய மோதிரங்களை அணியும் வழக்கம், இளம் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.