Tamil

மணப்பெண் 5 டாப் குந்தன் நெற்றிச்சுட்டிகள்: பாரம்பரியமும் புதுமையும்

Tamil

போர்லா ஸ்டைல் குந்தன் நெற்றிச்சுட்டி:

வட இந்திய 'போர்லா' நெற்றிச்சுட்டி இப்போது தென்னிந்தியாவிலும் டிரெண்ட். பந்து வடிவ குந்தன் கொண்ட இது, பட்டுப்புடவை உடுத்தும் மணப்பெண்களுக்கு கம்பீரமான, அரச குடும்பத்து அழகைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

அடுக்கு வரிசை குந்தன் நெற்றிச்சுட்டி:

நெற்றியின் இருபுறமும் அடுக்கு குந்தன் சங்கிலிகள் வரும் வடிவமைப்பு இது. அகல நெற்றி மணப்பெண்களுக்கு மிகப்பொருத்தம். இந்த நெற்றிச்சுட்டி உங்களை கம்பீரமாகவும் தனித்துவமாகவும் காட்டும்.

Image credits: Pinterest
Tamil

மரகதம் குந்தன் நெற்றிச்சுட்டி:

வெள்ளை குந்தன், பச்சை மரகத மணிகள் கொண்ட பிறை வடிவ சாந்த்பாலி பதக்கம் மணமகளுக்கு தனிப்பொலிவு தரும். சிவப்பு அல்லது பச்சை கூறைப்புடவைகளுக்கு இது மிகச்சிறந்த தேர்வு.

Image credits: Pinterest
Tamil

முத்து மற்றும் குந்தன் நெற்றிச்சுட்டி:

ஆடம்பரமின்றி, எளிமையான அழகை விரும்பும் மணப்பெண்களுக்கானது இது. மெல்லிய முத்துச் சங்கிலியில் சிறிய குந்தன் டாலர் கொண்டது. வரவேற்பு நிகழ்ச்சி, இந்தோ-வெஸ்டர்ன் ஆடைகளுக்குக் கச்சிதம்

Image credits: Pinterest
Tamil

கெம்ப் மற்றும் பாச்சி குந்தன் நெற்றிச்சுட்டி:

தென்னிந்திய சிவப்பு கெம்ப் மற்றும் வடஇந்திய பாச்சி குந்தன் கலைகள் இணைந்த புதுமையான ஃபியூஷன் நெற்றிச்சுட்டி. பாரம்பரியமும் நவீனமும் விரும்பும் இன்றைய மணப்பெண்களுக்கான சிறந்த சாய்ஸ்

Image credits: Pinterest

பெண்களுக்கான லேட்டஸ்ட் வைர மோதிரங்கள்: மனதைக் கவரும் மாடர்ன் டிசைன்கள்

குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான 7 வெள்ளி வளையல் கம்மல் டிசைன்கள்

ஈரப்பதத்தால் ஏற்படும் முடி சிக்குதலை கட்டுப்படுத்த லேசான ஹேர் ஆயில்கள்

மனுஷி சில்லரின் 7 அழகான புடவை ஸ்டைல்கள்: உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்!