ஏசி விலை உயர்ந்தது மட்டுமல்லாமல் மின்சார கட்டணமும் அதிகமாகும். அதற்கு பதிலாக கோடையில் ஏர்கூலர் பயன்படுத்தினால் செலவும் குறைவு ஏசியை விட காற்று சில்லுனு வரும்.
Image credits: Pinterest
Tamil
ஏர் கூலரில் காற்று சில்லுனு வர
கோடை காலத்தில் ஏசி விட ஏர் கூலரில் காற்று சில்லுனு வர உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Image credits: Pinterest
Tamil
வலையை மாற்றவும்
கூலர் பின்பக்கம் இருக்கும் வலையை 2-3 வருடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்றவும். அப்போதுதான் குளிர்ந்த காற்று வரும். இல்லையெனில் வராது.
Image credits: Pinterest
Tamil
ஜன்னல் பக்கம் வைக்கவும்
இரவு தூங்கும் போது கூலரை ஜன்னல் பக்கத்தில் வைத்தால் குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவும். தேவைப்பட்டால் ஜன்னல் பக்கத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் கூலரை வைக்கலாம்.
Image credits: Pinterest
Tamil
ஜில்வாட்டர்
கூலரில் குளிர்ந்த நீரை ஊற்றினால் ஏசியை மிஞ்சும் அளவிற்கு காற்று குளுகுளுவென்று வீசும்.
Image credits: amazon
Tamil
அறையில் திரைச்சீலை
தூங்கும் அறையில் சூரிய ஒளி வராதபடி திரைசீலை போடவும். தெர்மாகோல் கூட வைக்கலாம். இது குளிர் வெளியேறுவதை தடுக்கும்.