life-style

சர்க்கரை அளவை அதிகரிக்கும் பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாத பழங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். 
 

Image credits: Getty

மாம்பழம்

ஒரு நடுத்தர அளவு மாம்பழத்தில் 46 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் இவற்றை அதிகமாக சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். 
 

Image credits: Getty

மாதுளை

ஒரு மாதுளம்பழத்தில் 24 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் மாதுளம்பழத்தையும் மிதமான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும். 
 

Image credits: Getty

திராட்சை

ஒரு கப் திராட்சையில் 23 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் திராட்சையையும் அதிகமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரை அதிகரிக்க காரணமாகும்.

Image credits: Getty

செர்ரி

ஒரு கப் செர்ரியில் 18  கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் இவற்றையும் அதிகமாக சாப்பிட்டால்  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். 
 

Image credits: Getty

வாழைப்பழம்

ஒரு நடுத்தர அளவு வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை உள்ளது.  வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸும் அதிகம். அதனால் இவற்றையும் அதிகமாக சாப்பிடக்கூடாது.

Image credits: Getty

அன்னாசிப்பழம்

ஒரு கப் அன்னாசிப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை உள்ளது. இவையும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

Image credits: Getty

தர்பூசணி

ஒரு கப் தர்பூசணியில் 9 கிராம் சர்க்கரை உள்ளது. இவற்றையும் அதிகமாக சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. 
 

Image credits: Getty

முருங்கை கீரை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சாணக்கிய நீதி: இந்த நபர்களை நம்பிவே கூடாது!

முருகரை குறிக்கும் பெண் குழந்தைகளின் அழகிய பெயர்கள்!

வீட்டில் ஈக்கள் தொல்லையை தடுப்பது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்!