Tamil

வீட்டில் பல்லி தொல்லையா? ஈஸியா விரட்டலாம்!

வீட்டில் பல்லி தொல்லை அதிகமாக இருந்தால் கவலை வேண்டாம். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் பல்லிகளை விரட்டலாம். அது எப்படி எனப் பார்க்கலாம்.
Tamil

மிளகு / மிளகாய்த்தூள் ஸ்ப்ரே

மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூளை தண்ணீரில் கலந்து பல்லிகள் வரும் இடங்களில் தெளித்தால் போதும். அதன் தீவிரமான வாசனைக்கு பல்லிகள் வராது.

Image credits: Getty
Tamil

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனை பல்லிகளை விரட்ட உதவும். பல்லிகள் வரும் இடங்களில் இவற்றை வெட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

காபி தூள்

காபி தூளின் கடுமையான வாசனை பல்லிகளை விரட்ட சிறந்தது. பல்லிகள் வர வாய்ப்புள்ள இடங்களில் காபி தூளை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
Image credits: Getty
Tamil

முட்டை ஓடுகள்

ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் முட்டை ஓடுகளை வைத்தால், அதன் வாசனைக்கு பல்லிகள் அந்த பகுதிக்கு வருவதைத் தவிர்க்கும்.

Image credits: Getty
Tamil

வினிகர் ஸ்ப்ரே

பல்லிகள் வரக்கூடிய இடங்களில் வினிகரை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்வதும் நல்ல பலனைத் தரும். இதன் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது.
Image credits: social Media
Tamil

புதினா இலைகள்

புதினா இலைகளின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. வீட்டில் புதினா இலைகளை ஆங்காங்கே வைப்பது பல்லிகளை விரட்ட பெரிதும் உதவும்.
Image credits: Getty

நிம்மதியான உறக்கத்திற்கு மன அழுத்தம் போக்கும் இரவு நேர யோகாசனங்கள்!

Mehndi : குழந்தைகளுக்கான அழகான மற்றும் எளிமையான 7 மெஹந்தி டிசைன்கள்!

கோடை காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்

நவீன தோற்றத்திற்கு ஏற்ற 7 அசத்தலான அக்ரிலிக் வளையல் வடிவமைப்புகள்!