Tamil

ஃபிரிட்ஜில் எலுமிச்சை ஸ்டோர் செய்யும் முறை

எலுமிச்சையை ஃபிரிட்ஜில் வைத்தாலும் சில நாட்களில் காய்ந்துவிடும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகள் உள்ளன.
Tamil

சூப்பர் டிப்ஸ்

நாங்க சொல்ற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. உங்க வீட்டு எலுமிச்சை மாசக்கணக்குல ஃப்ரெஷ்ஷாவே இருக்கும்.
Image credits: AI Meta
Tamil

டிப்ஸ் 1

எலுமிச்சையை நல்லா துடைச்சுட்டு, அதுமேல மூணு நாலு சொட்டு சமையல் எண்ணெயைத் தடவுங்க. அப்புறம் காத்து புகாத டப்பாவுல போட்டு மூடி வெச்சா போதும். எலுமிச்சை ஃப்ரெஷ்ஷாவே இருக்கும்.
Image credits: AI Meta
Tamil

டிப்ஸ் 2

ஒரு கண்ணாடி ஜாடியில் பாதி அளவுக்கு தண்ணீர் நிரப்புங்க. அதுக்குள்ள எலுமிச்சையை போட்டு, மூடியை நல்லா இறுக்கமா மூடி ஃபிரிட்ஜ்ல வெச்சுடுங்க.
Image credits: AI Meta
Tamil

டிப்ஸ் 3

ஒவ்வொரு எலுமிச்சையையும் தனித்தனியா நியூஸ்பேப்பர்ல சுத்தி ஸ்டோர் பண்ணலாம். இப்படி செஞ்சா, 15 நாள் வரைக்கும் எலுமிச்சை காயாம இருக்கும்.
Image credits: AI Meta
Tamil

டிப்ஸ் 4

இன்னும் சிலர் எலுமிச்சையோட சாறை எடுத்து, காத்து புகாத ஒரு டப்பாவுல ஊத்தி ஃபிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணிக்குவாங்க. தேவைப்படும்போது பயன்படுத்திக்கலாம்.
Image credits: AI Meta

Pressure Cooker: இனி உங்க குக்கர் மக்கர் செய்யாது.! சூப்பர் டிப்ஸ்

Gardening Tips : முட்டை வேகவைத்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

Bangle Designs : பார்த்தவுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் புதுவித வளையல் டிசைன்ஸ்!

Indoor Plants: உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த வீ்ட்டுச் செடிகள்!